இளையராஜா பட போஸ்டரில் சொதப்பிய அருண் மாதேஸ்.. ஆரம்பிக்கும் முன்பே மோசமாக வந்த விமர்சனம்
Ilaiyaraja Movie : இசைஞானி இளையராஜாவின் பயோபிக்கில் தனுஷ் நடிக்க உள்ளார். நேற்று இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் இதில் முக்கிய பிரபலங்களான கமல், வெற்றிமாறன்