முட்டாள், தண்டம், ஈன புத்தி எல்லாம் சேர்ந்த ஒரு கலவை தான் இளையராஜா.. மறுபடியும் சண்டைக்கு இழுக்கும் பிரபலம்
எல்லா தெரிஞ்சு தான் பேசினேன் என்று மறுபடியும் இளையராஜாவை பற்றி காட்டமாக விமர்சித்த பிரபலம்.
எல்லா தெரிஞ்சு தான் பேசினேன் என்று மறுபடியும் இளையராஜாவை பற்றி காட்டமாக விமர்சித்த பிரபலம்.
இளையராஜா, மனோபாலாவை பற்றி சொன்னதெல்லாம் பொய் என உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்.
பிரபல பாடகி ஒருவர் இளையராஜாவை கோபப்படுத்திய ஒரு சம்பவமும் நடந்திருக்கிறது.
இளையராஜாவுக்கும் அவருடைய தம்பி கங்கை அமரனுக்கும் மிகப்பெரிய பிரச்சனை வெடித்தது. இதற்குப் பின்னால் ஒரு பிரபலம் தான் இருந்திருக்கிறார்.
இரட்டை அர்த்தமுள்ள பாடலை பாடத் தயங்கிய பிரபல பாடகியை கடிந்து கொண்ட இளையராஜா.
தன்னுடைய காதல் பாடல்கள் ரசிகர்களை வசீகரித்த இளையராஜாவுக்கு இப்படி ஒரு நிறைவேறாத காதலும் இருந்திருக்கிறது.
இளையராஜா ஒரு படத்திற்கு வெறும் இரண்டு மணி நேரத்தில் ஏழு பாடல்களுக்கு இசையமைத்து கொடுத்திருக்கிறார்.
நாட்டுப்புற கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி கொடுத்த 6 சூப்பர் ஹிட் பாடல்கள்.
இசைஞானி அளவுக்கு வந்திருக்க வேண்டிய இந்த இசையமைப்பாளர் இப்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.
இளையராஜாவுக்கு எந்த அளவுக்கு இசை திறமை இருக்கிறதோ அதைவிட பல மடங்கு தலைக்கனமும் அதிகம்.
இளையராஜாவும்,இயக்குனர் கே.பாலசந்தரும் பிரிந்த படம்.
சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தான் மிகப்பெரிய டிவிஸ்ட் வைத்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.
விடுதலை படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது
15 வருடத்திற்கு முன் நடந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொண்டு தீராத வன்மத்துடன் இருக்கும் ஜேம்ஸ் வசந்த் மற்றும் இளையராஜா.
இரண்டு நாட்களே விடுதலை பார்ட் 1, படத்தின் ரிலீஸ் உள்ள நிலையில், இளையராஜாவுக்கு கிடுக்கிப்பிடி கொடுத்து வருகிறார் வெற்றிமாறன்.
டாப் இசையமைப்பாளர்களான ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரகுமான், இசைஞானி இளையராஜா உள்ளிட்டோருக்கு ஒருவிதமான பயத்தை ஏற்படுத்திய இளம் இயக்குனர்.
மைக் மோகன் தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்துள்ளார். அதுமட்டுமின்றி இவரது கால்ஷீட் வாங்க அவரது வீட்டின் முன் காத்திருந்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா அடம்பிடித்து ஒரு படத்தில் வாய்ப்பு கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த படத்தில் இசையமைக்க இருந்த எம் எஸ் வி இளையராஜாவுக்காக விட்டுக் கொடுத்துள்ளார்.
80களில் டாப் நடிகர்களுடன் இணைந்து கவர்ச்சி நடனம் ஆடிய சில்க்கின் 5 பாடல்களை இன்றும் மறக்க முடியாது.
இப்படி இளையராஜாவின் ஆணவத்தை அடக்க பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இருவரும் மிகப்பெரும் புகழை அடைந்திருக்கின்றனர்.
கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்ததும் சூரி ,காசு கொடுத்து கூட்டத்தை சேர்த்து கேவலமாக விளம்பரம் தேடுகிறார்.
நேற்று நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், இளையராஜா இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகழ்ந்து தள்ளி விட்டார்கள்.
இவ்வளவு வருடமாக வெள்ளி திரையில் மட்டும் முத்திரை பதித்த இவர் இப்பொழுது சின்னத்திரையில் முதன் முதலாக என்றி கொடுக்க இருக்கிறார்.
ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் தனது அதிரடியான நடிப்பை வெளிப்படுத்திய 6 படங்கள்.
இளையராஜா மருத்துவமனையில் இருந்தே இசையமைத்த அந்த பாடல் 38 வருடங்கள் கழிந்த நிலையிலும் இப்போதும் மறக்க முடியாத ஒரு பாடலாக இருக்கிறது.
இயக்குனரை குறைத்து எடை போட்ட ரஜினி கோடிகளில் வசூலை வாரி குவித்த படம்.
சிட்டாய் கம்போஸ் செய்த அந்த ஏழு பாடல்கள் ஒரே படத்தில் ஹிட் கொடுத்த இளையராஜா.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எப்படி தில்லானா மோகனாம்பாள் படம் மூலமாக வெற்றி கிடைத்ததோ அந்த அளவிற்கு இளையராஜாவிற்கு இந்த கரகாட்டக்காரன் படம் பெரிய அளவில் வெற்றி கொடுத்தது.
பாலு மகேந்திரா படங்களை காவியங்கள் என்றே சொல்லலாம்.
ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களை ‘என்னை வாழவைத்த தெய்வங்கள்’ என்று பொது மேடைகளில் சொல்லுவார்.