iraivan-jayamravi-movie

சைக்கோ தனமான மிருகங்களை வேட்டையாடும் ஜெயம் ரவி.. மிரள விட்ட இறைவன் பட ட்ரைலர்

Iraivan Movie Trailer: அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் இறைவன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இணையத்தில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா, நரேன், விஜயலட்சுமி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர்.

வில்லனாக பாலிவுட் நடிகர் ராகுல் போஸ் நடித்திருக்கிறார். 12 இளம் வயது பெண்களை கொடூரமாக கொல்லும் ராகுல் போசை காவல் துறை அதிகாரி ஜெயம் ரவி பிடிப்பதுதான் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்பதை ட்ரைலரை பார்க்கும் போதே புரிகிறது.

போலீசாக இருந்தாலும் அர்ஜுன் கிரிமினல்களை கைது செய்து உடனே ரிலீஸ் செய்து விடுகிறார். ஆனால் சட்டத்தின் முன் தப்பித்தவர்களுக்கு தன்னுடைய பாணியில் சைக்கோ தனமாக நெத்தி பொட்டில் சுட்டு வேட்டையாடும் அர்ஜுன் கேரக்டரில் ஜெயம் ரவியை பார்ப்பதற்கே பயப்படும் அளவுக்கு இருக்கிறது.

அதிலும் இந்த ட்ரெய்லரில் அவரது குரலிலேயே, ‘கிரிமினல்ஸ் மிருகமாய் மாறி தப்பு செய்யும் போது ஆண்டவன் பார்த்துக் கொள்ளுவான் என விட்டுட்டு போகும் அளவுக்கு பொறுமை இல்லை என்று மிரட்டும் அளவுக்கு டயலாக் பேசுகிறார்.

அதே போல் வில்லனும் இளம் பெண்களை சித்திரவதை செய்து கொலை செய்யும் காட்சிகள் பார்ப்பதற்கே கொலை நடுங்கும் அளவுக்கு இருக்கிறது. நிச்சயம் இந்த படம் தனி ஒருவன் படத்திற்குப் பிறகு ஜெயம் ரவியின் வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

abbass-prasanth

ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 6 நடிகர்கள்.. தூங்கி எழுந்ததும் செலிபிரிட்டி அந்தஸ்தில் வானத்தில் பறந்த அப்பாஸ், பிரசாந்த்

சில நடிகர்கள் நடித்த முதல் படத்தின் மூலம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.

jayam-ravi-aravinth-samy

சித்தார்த் அபிமன்யு கேரக்டருக்கு பதிலாக ரெண்டு வில்லன்கள்.. ஜெயம் ரவியின் தனி ஒருவன் 2 படத்தின் வெறித்தனமான அப்டேட்

தனி ஒருவன் இரண்டாம் பாகத்திற்கு வெறித்தனமான அப்டேட்டுகள் வெளியாகி உள்ளது.

lokesh

அடுத்த நான்கு மாதங்களுக்கு தியேட்டரை அலங்கரிக்க வரும் 10 படங்கள்.. ஆயிரம் கோடி லாபத்திற்கு அடி போடும் லோகேஷ்

தொடர்ந்து பத்து படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி திருவிழா போல் மாறப்போகிறது.

sun-pictures-vijay

ஒரு தயாரிப்பாளரா இந்த 5 படங்களால் தோற்றுப் போன சன் பிக்சர்ஸ்.. ரெண்டு அட்ட ப்ளாப் கொடுத்த விஜய்

சன் பிக்சர்ஸ் டிஸ்ட்ரிபியூட் பண்ணிய படங்களில் தோல்வியை பார்த்த படங்களை பற்றி பார்க்கலாம்.

jayam ravi

என் வாழ்க்கையிலே உருப்படியான படம் இதுதான்.. பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ஜெயம் ரவி போட்ட பூஜை

என் வாழ்க்கையிலேயே மிக உருப்படியான படமாக இருக்கப் போகிறது என்று ஜெயம் ரவி பேசியிருக்கிறார்.

jayam-ravi

எட்டு ஆண்டுகளில் தன்னோடு சேர்த்த 6 இயக்குனர்களையும் வளர்த்துவிட்ட ஜெயம் ரவி.. இந்த நல்ல மனசு யாருக்கு வரும்.!

தொடர்ந்து தன்னுடைய படங்களில் 6 அறிமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி.

jayam ravi

23 வயது வித்தியாசமுள்ள நடிகையுடன் ஜோடி போடும் ஜெயம் ரவி.. வொர்க் அவுட் ஆகுமா இந்த கெமிஸ்ட்ரி

சமீபத்தில் இவர் மேற்கொண்ட பொன்னின் செல்வன் கதாபாத்திரம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

Atlee

அட்லி மாதிரி நானும் காப்பி அடிச்சிட்டேன்.. உண்மையை போட்டு உடைத்த 100 கோடி வசூல் இயக்குனர்

பிரபல இயக்குனர் ஒருவர் தற்போது தன்னுடைய சூப்பர் ஹிட் படத்தின் ஒரு காட்சியை காப்பியடித்ததை ஒப்பு கொண்டிருக்கிறார்.

Arvindsamy

நடிப்பெல்லாம் சும்மா ஹாபி தான்.. இவ்வளவு பெரிய நிறுவனத்தின் வாரிசா நம்ம அரவிந்த் சாமி?

ரோஜா திரைப்படத்திற்கு பிறகு அரவிந்த்சாமிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய வாய்ப்புகள் எதுவுமே அமையவில்லை.

jayam ravi-aravind samy

ஹீரோக்களை மறக்கடித்து ஸ்கோர் செய்த 5 வில்லன் கேரக்டர்கள்.. எல்லா புகழையும் தட்டிச் சென்ற சித்தார்த் அபிமன்யு

அப்படி ஹீரோக்களை ஓரம் கட்டி புகழ் பெற்ற ஐந்து வில்லன்களை பற்றி இங்கு காண்போம்.