அப்ப அது எல்லாம் செட்டப்பா.. அடங்கொன்னியா! நான்கூட உண்மைனு நினைச்சுட்டேன்
பெரும்பாலான படங்களில் சில முக்கிய இடங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகவே இருக்கும். உதாரணமாக பெரிய பெரிய அரண்மனைகள் மற்றும் வீடுகள் போன்றவை படத்திற்காக செயற்கையாக அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் படங்களில்