kajal-agarwal-cinemapettai

காஜல் அகர்வாலுக்கு இப்படி ஒரு நோய் இருக்கிறதா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

வடக்கிலிருந்து வந்து தற்போது தென்னிந்தியாவில் மையம் கொண்டிருக்கும் கவர்ச்சி புயல் தான் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பிறகும் பட வாய்ப்புகள் குவியும் நடிகைகளில் இவரும் ஒருவர். ரசிகர்களை

kajal-gowtham-cinemapettai

காஜல் அகர்வால் கணவருக்கு இரண்டு பொண்டாட்டியா? வைரலாகும் புகைப்படத்தால் பரபரப்பு

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால் சமீபத்தில்தான் தனது நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே

kajal aggarwal

மச்சினிச்சிடம் காஜல் அகர்வாலின் கணவரை பற்றி கேள்வி கேட்ட ரசிகர்.. சூசகமாக பதிலடி கொடுத்த தங்கச்சி.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பல படங்களில் நடித்து வந்தவர் காஜல் அகர்வால். ஆனால் சமீபகாலமாக காஜல் அகர்வாலுக்கு அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இவரது கைவசம்மாக

Hotstar-Specials-Live-Telecast

காஞ்சனா-2 படத்தை அட்ட காப்பியடித்த வெங்கட் பிரபு.. LIVE TELECAST வெப்சீரிஸ் ட்ரெய்லரை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

சமீபகாலமாக வெப்சீரிஸ் ஆதிக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. பாவ கதைகளை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ஹாட்ஸ்டார் தளத்தில் லைவ் டெலிகாஸ்ட் எனும் பெயரில் ஒரு வெப் சீரிஸ் இயக்கியுள்ளனர்.

இந்த வெப் சீரியஸில் காஜல் அகர்வால் மற்றும் வைபவ், கயல் ஆனந்தி போன்ற நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த வெப்சீரிஸ் முழுக்க முழுக்க பேய் மையமாக வைத்து கதை கருவை உருவாக்கி உள்ளனர்.

தற்போது இந்த வெப் சீரிஸ் இன் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் ஓரளவு வரவேற்பு பெற்று வரும் நிலையில் ஒருசில ரசிகர்கள் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்ற காட்சிகளை பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர்.

ராகவா லாரன்ஸ் இயக்கி பிரமாண்டமான வெற்றி பெற்ற காஞ்சனா 2 திரைப்படத்தில் லைவ் டெலிகாஸ்ட் மூலம் பொய்யான ஒரு நபரை பேயாக காண்பித்து பின்பு உண்மையாகவே லைவ் டெலிகாஸ்ட்ல் பேய் காண்பித்தனர்.

தற்போது அதே பட காட்சிகளை அப்படியே வைத்து இந்த வெப் சீரிஸ் இசை உருவாகியுள்ளதாகவும், ராகவா லாரன்ஸ் பயன்படுத்திய வித்தையை தான் வெங்கட் பிரபுவும் பயன்படுத்துவதாகவும் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் ரசிகர் சொன்னது போல் காஞ்சனா-2 படத்தில் இடம்பெற்ற வசனம் மட்டும் காட்சியும் அப்படியே இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

kajal-agarwal-cinemapettai

விடிய விடிய சரக்கு.. போதையில் கண் சொருகியபடி கணவரை கட்டியணைத்து புகைப்படம் வெளியிட்ட காஜல் அகர்வால்

இந்திய சினிமாவிலேயே பிரபல நடிகையாக வலம் வந்த காஜல்அகர்வால் சமீபத்தில் தன்னுடைய நீண்ட கால நண்பர் கௌதம் கிச்சலு என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு