இரண்டாவது காதலனுடன் சுற்றி திரியும் ஸ்ருதிஹாசன்.. வைரலாகும் ரொமான்டிக் செல்பி!
கமல்ஹாசனின் மூத்த மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசன்னிடம் ரசிகர் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் ஸ்ருதிஹாசன்.