ஹவுஸ் ஃபுல் ஆகியும், வெறிச்சோடி போன தியேட்டர்.. ஒரே வரியில் சோலி முடிந்த தக் லைஃப்
மணிரத்தினம்-கமல்-STR கூட்டணியில் பிரம்மாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் நாள் வசூலை விட அடுத்தடுத்த நாட்களில் ஸ்கிரீன்கள் குறைந்து அடி வாங்கியது.