கார்த்தி படத்திற்கு புதிதாய் களமிறங்கிய மலையாள வில்லன்.. மிஸ்ஸானா ரெடியாகும் கூலி தயாளன்
சர்தார் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும்படி கார்த்திக்கு எந்த படமும் கை கொடுக்கவில்லை. ஜப்பான், மெய்யழகன், என அடுத்தடுத்து தோல்விகள். இப்பொழுது வெற்றி கொடுத்தே ஆக வேண்டும்