முதல் முறையாக ரஜினியின் கோட்டையில் நுழையும் விஜய்.. போஸ்டரை மாஸாக ரிலீஸ் செய்த லோகேஷ்
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் ரஜினிக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு. அதிலும் சூப்பர் ஸ்டாருக்கு ஜப்பானில் ரசிகர் மன்றமே உள்ளது.