Vijay

லியோவுக்கு மட்டும் தான் பிரச்சனைக்கு மேல பிரச்சனை.. அடுத்தடுத்து நேரு ஸ்டேடியத்தை ஆக்கிரமிக்கும் 4 படங்கள்

லியோ பட குழு புண்பட்ட விஜய் ரசிகர்களின் மனதை தேற்றுவதற்காக அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கிறது.

Ranjith Thangalaan

அடுத்தடுத்து 5 படங்களுடன் வரிசை கட்டி நிற்கும் பா ரஞ்சித்.. மரண வெய்ட்டிங்கில் காத்திருக்கும் தங்கலான்

சார்பட்டா பரம்பரை படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஞ்சித் கைவசம் தற்போது ஐந்து படங்கள் இருக்கின்றன.

mark-antony-vishal

முதல்முறையாக 100 கோடி கல்லா கட்டிய 11 ஹீரோக்கள்.. 46 வயதில் சாதித்து காட்டும் மார்க் ஆண்டனி

கிட்டத்தட்ட 11 நடிகர்கள், அவர்கள் நடித்த படத்தில் முதல் முறையாக 100 கோடி வசூலை பார்த்து இருக்கிறார்கள்.

sivakarthikeyan

சினிமாவுக்கு வரதுக்கு முன்னால் 5 ஹீரோக்கள் செய்த வேலைகள்.. மேடையிலேயே வச்சி செய்யும் சிவகார்த்திகேயன்

சிறுசுகளிலிருந்து பெருசுகள் வரை கொண்டாட கூடிய வகையில் பேமஸ் அகா இருக்கும் பிரபலங்கள்

Actor Karthi

கோலிவுட்டில் மீண்டும் ஒரு அண்ணன், தம்பி காம்போ.. கார்த்தி கொடுத்த சூப்பர் அப்டேட்

சூர்யா சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் கழித்து கார்த்தி வந்திருந்தாலும் இப்போது அவருக்கு இணையாக முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.

Marimuthu-acted-in-top-5-movies

எதிர்நீச்சல் மாரிமுத்து நடிப்பில் ஜொலித்த 6 படங்கள்.. வருமன் வலதுகரமாக ஜெயிலரில் வந்த பன்னீர்

எதிர்நீச்சல் சீரியல் மூலம் சின்னத்திரையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர் மாரிமுத்து. தற்போது இவர் யார் என்று கேட்டால் தெரியாதவர் யாருமே இருக்கமாட்டார்கள், அந்த அளவுக்கு அனைவருக்கும் மிகவும் பரிச்சயமானவர். இதற்கு முன்பாகவே எக்கச்சக்க திரைப்படங்கள் நடித்துள்ளார்

abbass-prasanth

ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 6 நடிகர்கள்.. தூங்கி எழுந்ததும் செலிபிரிட்டி அந்தஸ்தில் வானத்தில் பறந்த அப்பாஸ், பிரசாந்த்

சில நடிகர்கள் நடித்த முதல் படத்தின் மூலம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறார்கள்.