pandian-stores

கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

ஒரு விதத்தில் கண்ணன் ஐஸ்வர்யா குட்டிச்சுவரா போனதற்கு கதிர் மற்றும் தனம் இவர்கள் தான் காரணம் என்றே சொல்லலாம்.

pandian-stores

பாசமழையை பொழியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகள்.. இதையும் வீடியோ எடுத்துப் போடும் ஐஸ்வர்யா

கதிர் வெளியே வந்ததும் மூர்த்தி ஜீவா இவர்கள் எல்லாரும் சேர்ந்து எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சொல்வதற்கு போல அனைவரும் ஒன்றாக பாச மழையை கொட்டி பொழிகிறார்கள்.

ethirneechal

கரிகாலனுக்கு மாவு கட்டு போட்டு விட்ட அரசு.. குணசேகரனுக்கு பயத்தை காட்டிய மருமகள்கள்

குணசேகரன், பாசத்தின் ட்ராமாவை வைத்து ஞானத்தை எப்படியாவது தன் பக்கம் மடக்கி விட வேண்டும் என்று கொக்கி போட்டார்.

pandian-stores

இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசை பட்டா இப்படித்தான்.. ஐஸ்வர்யாவை உருட்டி எடுத்த முல்லை

கதிர் இந்த நிலைமையில் பார்த்த பின்பு ஐஸ்வர்யாவிடம் எல்லா கோபத்தையும் கொட்டி தீர்த்த முல்லை.

pandian-stores

கண்ணனின் பேராசையால் ஜெயிலுக்கு சென்ற கதிர்.. சல்லி சல்லியாக உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணனின் பேராசையால் ஜெயிலுக்கு போகும் கதிர். இதனால் கோபத்தின் உச்சகட்டத்தில் முல்லை, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மறுபடியும் பிளவு ஏற்படுகிறது.

குணசேகரனை ஏமாற்றும் ஜனனியின் புதிய திட்டம்.. கதிரின் அடாவடித்தனத்துக்கு சரியான பதிலடி

ஜனனி நினைத்தபடி இந்த கல்யாணத்தின் மூலம் குணசேகரனுக்கு பெரிய மரண அடி காத்துக் கொண்டிருக்கிறது. இதனால் கதிர் உடைய அடாவடித்தனத்திற்கும் சரியான பதிலடியாக இருக்கும்.

மூர்த்தியின் அருமையை புரிந்து கொள்ளும் ஜீவா.. அண்ணன் அண்ணியை விட்டுக் கொடுக்காத கதிர்

கதிர் எந்த விதத்திலும் அண்ணன் அண்ணி அவமானப்பட்டு விடக்கூடாது என்ற ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்கிறார்.

குணசேகரனை விட டபுள் மடங்கு மிஞ்சிய கதிர்.. திருப்பி அடிக்கும் ஜனனி

ரொம்பவே ஓவராக தான் துள்ளிக்கிட்டு இருக்கிறார் மல்லு வேட்டி மைனர் கதிர். இவனுக்கும் கூடிய சீக்கிரத்தில் ஆப்பு குணசேகரன் மூலமாக தயாராகி வருகிறது.

இசையால் கட்டி போட்ட சந்தோஷ் நாராயணனின் 6 மறக்க முடியாத படங்கள்.. தெறிக்க விட்ட கண்டா வரச்சொல்லுங்க

சந்தோஷ் நாராயணன் திரையுலகுக்கு வந்த வெகு விரைவில் இவருக்கென்று ஒரு இடத்தை பிடித்து ரசிகர்கள் மனதை வென்று விட்டார்.

மறுபடியும் ஏழரையை கூட்டிய முல்லையின் அம்மா.. கட்டன் ரைட்டா வெளியே போக சொன்ன கதிர்

முல்லையின் அம்மா வீட்டிற்கு வந்து தனத்திடம் ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணி பெண்கள் ஒன்றாக இருக்கக் கூடாது என்று சொல்கிறார்.

ஐஸ்வர்யாவுக்கு அடிமையாக மாறிய கண்ணன்.. இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா

இப்பொழுது கண்ணனை பார்க்கும் பொழுது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா அனுபவி ராஜா என்று சொல்லும் அளவிற்கு குளு குளு என்று இருக்கிறது.

ஐஸ்வர்யா ஆட்டத்தால் அல்லல் படும் கண்ணா.. கஷ்டத்தில் கைகொடுத்து காப்பாற்றிய கதிர்

ஐஸ்வர்யாவுக்கு ஆஸ்பத்திரிக்கு கூட காசு இல்லாமல் திண்டாடிக் கொண்டிருந்தார் கண்ணன். அந்த நேரத்தில் கதிர், தனம், முல்லை இவங்கதான் ஆஸ்பத்திரிக்கு வந்து ஐஸ்வர்யாவை கவனித்தார்கள்.