Raghu Thatha Movie Review-இந்தி திணிப்பு, ஆணாதிக்கத்தை பேசும் ரகு தாத்தா.. ஸ்கோர் செய்தாரா கீர்த்தி சுரேஷ், முழு விமர்சனம்
Keerthy Suresh: பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கீர்த்தி சுரேஷ் இப்போது அதேபோல் உமன் சென்ட்ரிக் படமான ரகு தாத்தா படத்தில் நடித்திருக்கிறார்.