ஆந்திர மக்களுக்கு தெலுங்கு ஹீரோக்கள் தந்த நிதியுதவி.. தல, தளபதி, தலைவர் எல்லாம் இருக்கீங்களா ?
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த செப்டம்பர் மாதம் பலத்த மழை பெய்தது. இதில் அங்கு அங்குள்ள பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. குறிப்பாக, விஜய்வாடார, கர்ணூல் ஆகிய