Suriya-laila

யாருமே யோசிக்காத கிளைமாக்ஸ் கொண்ட 5 படங்கள்.. மௌனம் பேசியதே லைலாவை ஓரங்கட்டிய திருப்புமுனைகள்

இந்த படத்திற்கு இதுதான் முடிவு என்பது சில படங்களின் இடைவேளைக்கு பின்னரே நம்மால் கணித்து விட முடியும். ஆனால் கடைசி நேரத்தில் சரியான திருப்பமுனையாக யாரும் எதிர்பார்க்காமல்

rambha-laila

ஓடும் ரயிலில் ரம்பாவை தாக்கிய லைலா.. மயிரிழையில் உயிர் தப்பிய சம்பவத்தின் பின்னணி

Laila-Rambha: சினிமாவை பொருத்தவரையில் தொழில் ரீதியான போட்டி, பொறாமை ஹீரோக்களுக்கு மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஹீரோயின்களுக்குள்ளும் ஈகோ கலந்த போட்டி இருக்கத்தான்

eeram-adhi

காது பத்திரம், பயம் காட்ட வரும் ஆதி.. மீண்டும் இணைந்த ஈரம் கூட்டணி

Adhi-Eeram: பொதுவாக ஹாரர் படங்கள் என்றால் பேய் தலைகீழாக தொங்கும். கோரமான மேக்கப் போட்டு சிரிக்கும். அதுவும் இல்லை என்றால் ரத்த களரியாக வந்து உயிரை எடுக்கும்.

thalapathy-68-pooja-video

இணையத்தை தெறிக்க விடும் தளபதி 68 பூஜை வீடியோ.. டி-ஷர்டில் கெத்து காட்டும் விஜய்

Thalapathy 68-Vijay: லோகேஷ், விஜய் கூட்டணியில் லியோ படம் வசூலை வாரி குவித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் முதல்முறையாக வெங்கட் பிரபு மற்றும் விஜய் கூட்டணியில் தளபதி 68 படம் உருவாகிறது. இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ இப்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.

அதில் விஜய் டி-ஷர்ட்டில் வந்து கெத்து காட்டி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் தளபதி 68-ல் நடிக்கும் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், அஜ்மல், மலையாள நடிகர் ஜெயராம், விடிவி கணேஷ், யோகி பாபு, மேலும் வெங்கட் பிரபு குழுவில் உள்ள பிரேம்ஜி, வைபவ், அஜய் ராஜ், அரவிந்த் ஆகாஷ் என மொத்த கூட்டமும் இந்த விழாவில் வருகை தந்திருந்தனர்.

அதேபோல் தளபதி 68 படத்தில் கதாநாயகியாக நடிக்கும் மீனாட்சி சவுத்ரி பூஜையில் கலந்து கொண்டார். மேலும் ஒரு காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகைகளான சினேகா மற்றும் லைலா இருவரும் தளபதி 68 படத்தில் நடிப்பதை உறுதி செய்யும் வகையில் இவர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டிருந்தனர்.

சமீபகாலமாக விஜய்யின் படங்களுக்கு அனிருத் இசையமைத்து வரும் நிலையில் தளபதி 68 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். ஏனென்றால் எப்போதுமே வெங்கட் பிரபு படம் என்றால் அதில் யுவன் சங்கர் ராஜா இசை தான் என்பது இந்த ஊர், உலகம் அறிந்த ஒன்று.

தளபதி 68-யில் பாடல்கள் தெறிக்க விடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மேலும் இந்த பூஜை வீடியோவை தளபதி 68 படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோ இப்போது எக்ஸ் தளம் போன்ற இணையங்களில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

வெங்கட் பிரபு தலையில் இடியை இறக்கிய தளபதி.. படம் முடியும் வரை சரோஜா சாமானிக்காலோ தான்

தளபதி 68 மொத்த படக்குழுவும் மிக மிக சீக்ரெட் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறது. படம் முடியும் வரை எந்த விஷயமும் வெளிவரக்கூடாது என்பது விஜயின் கட்டளை.

ajith-old

அஜித்தின் கேரியரை காலி செய்து ப்ளாப்பான 6 படங்கள்.. காசு போட்ட முதலாளி கூட இன்னொரு வாட்டி பாக்க மாட்டாங்க

அஜித் நடித்த சில படங்கள் திரும்பி பார்க்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு அமைந்திருக்கிறது.

vikram

உடலை வருத்தி, விருது வாங்கியும் தோல்வியடைந்த விக்ரமின் 6 படங்கள்.. கெட்டப்பை அசிங்கமாக மாற்றிய லிங்கேசன்

விக்ரம் உடலை வருத்திய நிலையிலும் சில படங்கள் வசூல் ரீதியாக தோல்வியை கொடுத்திருக்கிறது.

karunas

கருணாஸ் கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டிய 6 படங்கள்.. தன்னை அடையாளப்படுத்த போராடிய பச்சமுத்து

கருணாஸ் தவிர வேறு யார் நடித்தாலும் செட்டாகாது என்று சொல்லும் அளவிற்கு கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி இருப்பார்.

meera-jasmine

கவர்ச்சியான போட்டோஸ் போட்டும் 10 பைசா பிரயோஜனம் இல்லாமல் போன 5 நடிகைகள்.. கூச்சமே இல்லாத மீரா ஜாஸ்மின்

கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டும் வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படும் 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்.

நடிகர்களுக்கு லவ் ஃபெயிலியர் ஆன 5 படங்கள்.. விஜய் கிளைமாக்ஸ் இல் நொறுங்கிப் போன அந்த படம்

சில படங்களில் நடிகர்கள் என்ன தான் உருகி உருகி காதலித்தாலும் அவர்களின் காதல் கைகூடாமல் ஃபெயிலியர் ஆயிருக்கும்.

ajith

அஜித் நிராகரித்த 5 பிரபலங்கள்.. அவமானப்படுத்தியதால் இன்று வரை வாய்ப்பு கொடுக்காத ஏ கே

இவரின் ஆரம்ப காலத்தை திரும்பி பார்த்தால் இவருக்கு ஏற்பட்ட இழப்பு, அவமானம், தோல்விகள் அதிகம் என்றே கூறலாம்

ajith-vijay

இப்ப வரை இந்த டாப் ஹீரோவுடன் ஜோடி சேராத 5 நடிகைகள்.. விஜய் ஓகே அஜித்துடன் நடிக்க மாட்டேன்

ஒரு நடிகை விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறேன். அஜித் படங்களில் நடிக்க விருப்பம் இல்லை என்று மறுத்திருக்கிறார்.

ஒருவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்த 6 கதாபாத்திரங்கள்.. சிம்புக்கு பதிலாக நடித்த ஜீவா

சில படங்களில் நாம் பார்த்து ரசித்த சில கதாபாத்திரங்கள் முதலில் அவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்து அல்லது அவர்களுக்கு பதிலாக டூப் போட்டு நடிக்க வைத்திருக்கிறார்கள்.