என்னடா படத்துக்கு வர்ற பொண்ணுங்க கல்யாணம் கெட்டப்ல வருது.. எல்லாம் கனிமா பாட்டுக்கு ரீல்ஸ் போட வந்தவங்க, மீம்ஸ்
Memes: கடந்த வாரம் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரெட்ரோ வெளியானது. ஆனால் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது. அதே நாளில்