போன வாரம் தானே ஏசி வாங்கி கொடுத்தேன் இப்ப ஹீட்டர் கேட்குற.. அப்ப வேர்த்துச்சு, இப்ப குளிருது, மீம்ஸ்
Latest Memes: கோடை காலத்தில் இது என்ன அக்கப்போரா இருக்கு. இதுதான் இப்போது தமிழ்நாட்டு மக்களின் புலம்பலாக இருக்கிறது. போன வாரம் வெயில் பட்டையை கிளப்பிய நிலையில்