லதா ரஜினிகாந்த் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் நடித்த படம்.. கமலுக்காக பாடிய பாடல் என்ன தெரியுமா?
50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மாஸான இடத்தை பிடித்தவர் ரஜினிகாந்த், தொடக்கத்தில் வில்லனாக அறிமுகமானார். அவரது ஸ்டைல் மற்றும் கடின உழைப்பால் சூப்பர் ஸ்டார் என உயர்ந்தார்.