தோல்வி பயம்.. வயித்தெரிச்சலில் லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்த முரட்டு வில்லன்
கோலிவுட்டின் இப்போதைய ட்ரெண்டிங்கில் மிக முக்கியமான இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். ‘விக்ரம்’ திரைப்பட வெற்றிக்கு பிறகு தமிழ் மட்டுமில்லாமல், மற்ற மொழி நடிகர்களும்,