மாஸ்டருக்கு இப்படி விமர்சனம் வரும்னு எதிர் பார்க்கல.. நொந்துபோன லோகேஷ் கனகராஜ்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியாகி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மாஸ்டர் படத்திற்கு விமர்சனங்கள் கலவையாக வந்ததால் வருத்தத்தில் இருக்கிறாராம் லோகேஷ்