மாஸ்டர் டிக்கெட் ரூ 50.. முன்னணி தியேட்டரின் அறிவிப்பால் அதிர்ச்சியில் விஜய் ரசிகர்கள்
சமீபத்தில் வெளியாகி இந்திய சினிமாவுக்கே வெளிச்சம் கொடுத்த திரைப்படமாக அமைந்தது மாஸ்டர். இந்த மாதிரி கஷ்டமான காலகட்டங்களில் கூட பெரியளவில் வசூல் செய்யும் என நிரூபித்துக் காட்டினார்