விஜய்யின் மாஸ்டர் கொடுத்த தைரியம்.. அடுத்தடுத்த ரிலீசுக்கு வரிசை கட்டும் படங்களின் லிஸ்ட்!
கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு பலரும் சிரமத்திற்கு உள்ளான நிலையில் சமீபத்திய பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்களில் வசூல் மழை