மாதவன், நயன்தாராவால் தரை தட்டி நிற்கும் கப்பல்.. மேடியை நம்பி மோசம் போன லேடி
90களில் பல இளம்பெண்களின் தூக்கத்தை கெடுத்த மாதவன் மீண்டும் சினிமாவில் தனக்கு தகுந்த கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்த நடித்து வருகிறார். வருடத்திற்கு 5, 6 படங்களில் நடித்துக் கொண்டிருந்தவர்.