தளபதி 2 கதையை கூறிய மணிரத்னம்.. பதிலுக்கு ரஜினி குடுத்த ரியாக்சன்
ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் கூலி படத்திலும் நடித்து வருகின்றார் ரஜினி. தற்போது