kamal-udhayanithi

பட ரிலீசுக்கு முன்னாடியே இவ்வளவு அக்கப்போரா.. கமலை அவமதித்த இயக்குனர், பதட்டத்தில் உதயநிதி

அவர் அதிக மன வருத்தத்தில் இருப்பதால் உதயநிதி அவரை சமாதானப்படுத்துவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

maamannan-trailer

தேவர்மகன் சாயலில் மாமன்னனாக அவதாரம் எடுத்த வடிவேலு.. எதிர்பார்ப்பை மிரள விட்ட ட்ரெய்லர்

இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக இருந்த நிலையில் ட்ரெய்லரும் அதை பெருமளவில் தூண்டியிருக்கிறது.

udhayanithi-vadivelu

மாமன்னன் வடிவேலுவால் அப்செட் ஆன உதயநிதி.. பிள்ளையார் பிடிக்க குரங்காய் மாறிய கதை

இதுவரை காமெடியனாக கலக்கி வந்த வடிவேலு இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றிருப்பதும் இந்த எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

mari-selvaraj-udhayanidhi

ஒரே கல்லில் ரெண்டு மாங்கா லாபத்தை பார்த்த மாரி செல்வராஜ்.. உதயநிதி மனசு வைத்தால் எது வேணாலும் நடக்கும்

மாரி செல்வராஜுக்கு மட்டுமில்லாமல் அந்த ஏரியா மக்கள் அனைவரும் பயன்படும்படி ஒரே கல்லில் ரெண்டு மாங்கா லாபத்தை பார்த்திருக்கிறார்.

vadivelu-udhayanithi

தேவர்மகன் படத்திற்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு.. உதயநிதியின் அரசியலை பற்றி பேசிய வடிவேலு

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது

vadivelu-actor

வடிவேலுவை கேள்வி கேட்டு டென்ஷன் செய்த மீடியா.. சமாளிக்க முடியாமல் மைக்கோடு ஓடிய வைகை புயல்

அதை சமாளிக்க முடியாமல் வைகைப்புயல் தெறித்து ஓடிய சம்பவம் தான் இப்போது ஹாட் டாப்பிக்காக இருக்கிறது.

பொழப்பு போயிரும்னு பொத்திகிட்டு இருக்காங்க.! ஒரே படத்தில் வடிவேலுவை வெறுத்த காமெடியன்

கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேல் வடிவேலு எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.

கவின் வெற்றிபெற்ற இயக்குனரை லாக் செய்த துருவ்.. விக்ரம் போடும் வசூல் கணக்கு பலிக்குமா

ஆரம்பத்திலேயே ஏற்பட்ட பிரச்சனையால் தான் என்னவோ துருவ் விக்ரம் எதிர்பார்த்த வெற்றியை அடையாமல் இருக்கிறார்.

சிறுத்தை போல வேட்டையாட காத்திருக்கும் கமல்.. மலையாள நடிகர் உட்பட 5 பேருக்கு வலை வீசும் உலகநாயகன்

ஐந்து டாப் ஹீரோக்களை தனது தயாரிப்பு நிறுவனத்தில் நடிக்க வைக்க கமல் முயற்சி செய்து வருகிறார்.

புதுசா கிளம்பியிருக்கும் மாரி செல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ்.. மாமன்னன் கதையில், கர்ணன் பட கேரக்டர்!

மாரிசெல்வராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் சில தினங்களாக சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

வைகை புயலை தூக்கிவிடும் இசைப்புயல்.. மாஸாக வந்த மாமன்னன் அப்டேட்

வடிவேலுவின் சினிமா கேரியர் மீண்டும் கேள்விக்குறியாக வாய்ப்பிருந்த நிலையில், அவருக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ஷ்ட வாய்ப்பு தான் மாமன்னன்.