மனதிற்கு பிடித்தவர்கள் 5 பேரை பலி கொடுத்த 2023.. சாதாரண மக்களையும் விட்டு வைக்காத தரித்திரம் பிடித்த வருஷம்
2023 பிரபலங்களின் மரணங்கள்
2023 பிரபலங்களின் மரணங்கள்
இந்த வருடம் சற்றும் எதிர்பார்த்தாத வகையில், பெரும் துயரத்தில் ஆழ்த்திய நான்கு பிரபலங்களின் மரணம்.
நடிகர் போண்டாமணி நேற்று இரவு திடீரென்று வீட்டில் மயங்கி விழுந்து காலமானார்.
இந்த வருடத்தில் தமிழ் சினிமா இழந்த அற்புதமான கலைஞர்கள்
நினைவை விட்டு அகலாத 2023 இல் மறைந்த 5 பிரபலங்கள்.
உதவி செஞ்சு அசிங்கப்பட்ட கமல்.
திடீரென மறைந்த ஐந்து பிரபலங்களை இன்றும் ரசிகர்களால் மறக்க முடியவில்லை.
திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த 5 நடிகர்கள்.
இந்த ஐந்து காமெடி நடிகர்கள் பல வருடங்களாக சினிமாவில் இருந்திருந்தாலும் தங்கள் இளமை காலங்கள் எல்லாம் முடிந்த பிறகு தான் வெற்றி என்பதை பார்த்து இருக்கிறார்கள்.
நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு டச்சப் பாயாக இருந்து, தமிழ் சினிமாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு சிறந்த நடிப்பு திறமையை காட்டிய ஐந்து நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள்.
சினிமாவில் தித்திக்க தித்திக்க பேசி பழகும் வடிவேலுவா இது என ஆச்சரியப்படும் அளவிற்கு மீசை ராஜேந்திரன் சொல்லும் குற்றச்சாட்டு வியப்படையச் செய்கிறது.
ஒரு கட்டுக்கோப்பு இல்லாமல் இருந்த தமிழ் சினிமா கலைஞர்களை நடிகர் சங்கத்தின் மூலம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்தவர் தான் விஜயகாந்த்.
நடிகர் விஷால் சரமாரியாக விமர்சித்த பயில்வான் ரங்கநாதன்.
லியோ பட வில்லன் ஆவேச பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இவர் மூலமாகத்தான் தற்போது உலக நாயகனாக இருக்கும் கமல் ஹீரோவாக இருப்பதற்கு முக்கிய காரணம்.
மனோபாலா, பேசிய ஒரு வீடியோ மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பரவி வருகிறது.
விஜய், மனோபாலாவின் கடைசி ஆசையையும் நிறைவேற்ற இருக்கிறார்
ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் சில திரைப்பிரபலங்கள் மண்ணை விட்டு மறைந்து நம்மளை மிகவும் சோகத்தில் தள்ளியது.
மனோபாலா, ஓய்வில்லாமல் சினிமாவை சுற்றியே இவருடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு திரை பிரபலங்கள் பலரும் தங்கள் ஆறுதல்களையும், இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.
விவேக் ஹீரோவாகவும் நடிக்க முடியும் என்று நிரூபித்துக் காட்டிய சில படங்கள் இருக்கிறது. அதிலும் சீரியஸான கேரக்டரிலும் நடித்துக் காட்டி இருப்பார்.
மயில்சாமியின் கடைசி ஆசை என்ன என்பதும், அவருடைய கையில் கடைசியாக இருந்த பணம் என்ன என்பதும் தெரியவந்துள்ளது.
நடிகர் அஜித்தை அடுத்த எம்ஜிஆர் என்று சொல்லியவர் தான் மறைந்த காமெடி நடிகர் மயில்சாமி.
இயக்குனர் கங்கை அமரன் பிரபல நடிகையின் மரணம் குறித்து வேதனை உடன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.
மறைந்த நடிகர் மயில் சாமியை ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரித்த இயக்குனர்
மயில்சாமி தனது மகனை சிறந்த நடிகராக பார்க்க ஆசைப்பட்ட நிலையில் இறப்பு அவரை அழைத்துக் கொண்டது.
அந்த வகையில் மயில்சாமியின் கடைசி நிமிடங்கள் குறித்து வெளிவந்துள்ள இந்த செய்தி ரசிகர்களின் மனதை கனக்க வைத்துள்ளது.
சினிமா துறையில் மயில்சாமிக்கு கடைசி மற்றும் நிறைவேறாத ஆசை ஒன்று இருந்திருக்கிறது
விவேக், வடிவேலு இருவரிடமும் ஒத்துப்போன ஒரே காமெடி நடிகர் அவர்தான்.
திரை உலகில் அடுத்தடுத்து மரணித்த 8 திரை பிரபலங்களின் மறைவு செய்தி ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை தந்துள்ளது.