ratnam-oru-nodi

Oru Nodi Movie Review – ரத்னதிற்கு டஃப் கொடுக்கும் தமனின் ஒரு நொடி முழு விமர்சனம்.. இந்த வாரம் ஜெயிக்க போறது யார் தெரியுமா?

Oru Nodi Movie Review : மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார், எம்எஸ் பாஸ்கர், தீபா, பழ கருப்பையா, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி

parking-trailer

எலியும் பூனையுமாய் ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர்.. பட்டையை கிளப்பும் பார்க்கிங் ட்ரெய்லர்

Parking Trailer: இப்போது ஹரிஷ் கல்யாண் வளர்ந்து வரும் நடிகராக இருந்து கொண்டிருக்கிறார். சாக்லேட் பாயாக வளம் வந்து கொண்டிருந்த இவர் இப்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் பார்க்கிங் என்ற படம் உருவாகி இருக்கிறது.

ஹரிஷ் கல்யாண், எம்எஸ் பாஸ்கர், இந்துஜா மற்றும் இளவரசு ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். டிசம்பர் ஒன்றாம் தேதி பார்க்கிங் படம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்போது படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. நடுத்தர குடும்பத்தில் இருக்கும் சாமானிய மனிதனின் கார் கனவு தான் இந்த படத்தின் கதை.

அதாவது படித்துவிட்டு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹரிஷ் கல்யாண் ஒரு வீட்டின் மாடியில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். அப்போது கீழ் வீட்டில் எம்எஸ் பாஸ்கர் குடியிருக்கிறார். இந்நிலையில் கார் வாங்க வேண்டும் என்ற ஆசையில் ஹரிஷ் கல்யாண் தனது கனவை நிறைவேற்றும் படி காரை வாங்கி விடுகிறார்.

Also Read : எம் எஸ் பாஸ்கர் மாதிரியே நடிக்கும் கின்னஸ் நடிகர்.. ரிட்டேட் ஆகியும் கமல் தூக்கிட்டு வந்த காமெடியன்

ஆனால் அதற்கான பார்க்கிங்கில் தான் பிரச்சனை தொடங்குகிறது. அதாவது ஹரிஷ் கல்யாண் வீட்டிற்கு கீழே எம் எஸ் பாஸ்கர் இருப்பதால் அங்கு காரை நிறுத்தக்கூடாது என்ற பிரச்சனை வருகிறது. ஒரு கட்டத்தில் பிரச்சனை பூதாகரம் எடுக்க காரின் கண்ணாடியை எம்.எஸ். பாஸ்கர் கல் எடுத்து உடைத்து விடுகிறார்.

இதனால் கோபத்தில் ஹரிஷ் கல்யாண் எம்எஸ் பாஸ்கர் மீது கை வைத்து விடுகிறார். இதைத்தொடர்ந்து போலீஸ், கேஸ் என ஹரிஷ் கல்யாண் பெரும் சிக்கலை சந்திக்கிறார். இவ்வாறு எலியும், பூனையுமாக இருக்கும் ஹரிஷ் கல்யாண், எம் எஸ் கூட்டணி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. மேலும் இந்த ட்ரெய்லர் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

ethirneechal-gunasekarn

குணசேகரன் இடத்தை நிரப்ப அலோல்லப்படும் சன் டிவி.. பல லட்சங்கள் கொட்டியும் இழுப்பறியில் 5 நடிகர்கள்

குணசேகரன் கேரக்டருக்கு ஏற்ற மாதிரி பொருத்தமான ஐந்து நடிகர்களை தேர்வு செய்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

kamal-new

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட் பண்ணும் 6 நடிகர்கள்.. கமலுக்கு டஃப் கொடுக்கும் இரண்டு நடிகர்கள்

இந்த நடிகர்களை நம்பி எவ்வளவு பெரிய கதாபாத்திரம் கொடுத்தாலும் கச்சிதமாக நடித்துக் கொடுப்பார்கள்.

sivakarthikeyan-charlie

ஓய்வு பெற்று கவுரவ தோற்றத்தில் நடிக்கும் 5 காமெடி நடிகர்கள்.. சிவகார்த்திகேயன் அப்பாவாக கலக்கும் சார்லி

சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றும் தற்பொழுது டாப் ஹீரோக்களின் படங்களில் கௌரவ தோற்றத்தில் நடிக்கும் 5 காமெடி நடிகர்கள்.

குணச்சித்திர கேரக்டரில் வெற்றி கண்ட 6 நடிகர்கள்.. ஹீரோவையே மிஞ்சும் காளி வெங்கட்

சிறந்த குணச்சித்திர கேரக்டருக்கு மிகவும் பொருத்தமானவர் என்று சொல்லும் அளவிற்கு நடிப்பை மிரட்டி இருப்பார்.

ramarajan-cinemapettai

முதல் முறையாக சின்ன திரையில் என்ட்ரி கொடுக்கும் ராமராஜன்.. வெள்ளி விழா நாயகனுக்கு இப்படி ஒரு நிலைமை

இவ்வளவு வருடமாக வெள்ளி திரையில் மட்டும் முத்திரை பதித்த இவர் இப்பொழுது சின்னத்திரையில் முதன் முதலாக என்றி கொடுக்க இருக்கிறார்.

vijaysethupathi-cinemapettai

முதிர்ந்த வயதில் சினிமாவில் அறிமுகமான 5 நட்சத்திரங்கள்.. ஆல்-ரவுண்டராக அசால்ட் காட்டும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவை பொறுத்தவரை இளம் கதாநாயகர்களை விரும்பும் ரசிகர்களின் மத்தியில் முதிர்ந்த வயதில் தான் சினிமாவில் அறிமுகமாகி, அதன் பிறகு கிடைத்த வாய்ப்பை தக்கவைத்து,  5 நட்சத்திரங்கள்

manobala

எல்லா படத்திலும் முகம் காட்டும் 4 பேர்.. இயக்குவதை காட்டிலும் நடிப்பில் அசத்தும் நடிகர்

கோலிவுட்டில் சில முகங்கள் எல்லா படங்களிலும் இருப்பது போல தெரியும். காமெடி சீன்ஸ், குணச்சித்திர கதாபாத்திரம் ஏன் ஒரு சீனில் கூட வந்து விடுவார்கள். இதனாலேயே என்னவோ

sathyaraj

எல்லா கதாபாத்திரத்திற்கும் அடித்து நொறுக்கும் 5 நடிகர்கள்.. அதிலும் நம்ம கட்டப்பாவ அடிச்சுக்க ஆளே இல்ல

தமிழ் சினிமாவில் ஹீரோ, காமெடி நடிகர்கள், வில்லன் என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித்தனியாக நடிகர்கள் உள்ளனர். ஆனால் சிலர் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தனது சிறந்த நடிப்பின்

ms-baskar

துணை கதாபாத்திரத்தில் ஹீரோக்களை மிஞ்சிய 6 நடிகர்கள்.. 64 வயதிலும் சாதித்துக் காட்டிய MS பாஸ்கர்

தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையான துணை கதாபாத்திரம் சில படங்களில் வலுவாக இருக்கும். அதனால் ஹீரோக்களை காட்டிலும் தங்களது நடிப்பு ஒரு படி மேலாக இருக்க வேண்டும்

அட்டை காப்பி அடித்து சர்ச்சையான போஸ்டர்.. படக்குழு மீது கொலவெறியில் யோகி பாபு

தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் ஒரே ஒரு காமெடி நடிகர் என்றால் அது யோகி பாபு மட்டுமே. அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் யோகிபாபுவுக்கு நிச்சயம்

ajith kumar

அஜித்தின் முதல் விளம்பரத்திற்கு டப்பிங் கொடுத்த பிரபலம்.. இவர் டப்பிங் மட்டுமில்ல, நடிப்பிலும் தாறுமாறு!

தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் தான் அந்த பிரபலம். இவர் தனது நடிப்பையும் தாண்டி டப்பிங் மூலமும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்