கைவிரித்த ஹீரோக்களால் முத்தையா எடுத்த முடிவு.. இது எங்க போய் முடிய போகுதோ
பிரபல நடிகர்களை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் இனிமேல் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகிறது. சினிமாவில் யார் எப்போது வேண்டுமானாலும் ஹீரோவாக மாற முடியும்.
பிரபல நடிகர்களை வைத்து ஹிட் படங்கள் கொடுத்த இயக்குனர் இனிமேல் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியாகிறது. சினிமாவில் யார் எப்போது வேண்டுமானாலும் ஹீரோவாக மாற முடியும்.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியாத இயக்குனர்கள்
முதல்வரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவில் நிறைய படங்கள் சாதிய பெருமை, சாதிய விழிப்புணர்வு பற்றியும் பேசி இருக்கின்றன.
அப்படிப்பட்ட மாஸ் ஹீரோவான கமல் சில காரணங்களினால் சில இயக்குனர்களிடம் படங்கள் நடிக்க நோ சொல்லி இருக்கிறார்
இந்த வருடம் மொத்தமாக 109 படம் இதுவரை ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், அதில் ரெண்டே படம் மட்டுமே வசூல் ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது.
இளம் நடிகர்கள் முத்தையா படத்தில் இணைய மறுத்து வருகின்றனர்.
சுட்டெரிக்கும் வெயிலை விட திரையரங்கில் ஆர்யாவை பார்த்து தெறித்து ஓடும் ரசிகர் கூட்டம்.
அதற்கு பின் இயக்கும் படங்கள் முழுமையடையாமலும் , திருப்தியாக அமையாலும் லாஜிக் இல்லாமலும் தோல்வி அடைகின்றன.
வீரன் மற்றும் காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படங்களின் மூன்றாவது நாள் வசூல் விவரம்.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தில் மகேந்திரன் தரமான சம்பவத்தை செய்திருக்கிறார்.
ஆர்யாவின் காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் படத்தின் ட்விட்டர் ரிவ்யூவை பற்றி பார்ப்போம்.
கார்த்தி பல படங்களின் நடித்து வெற்றி பெற்றாலும் கிராமத்து கதைகள் என்று வந்துவிட்டால் அவருக்கென்று தனியான வரவேற்புகள் அதிகமாகவே உண்டு.
சிவகார்த்திகேயன் இப்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் ஓவர் ஆட்டம் காட்டியதால் படாத பாடு பட்டு கொண்டிருக்கிறார்.
விஷாலை பொறுத்த வரைக்கும் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுடன் மோதுவது என்பது வழக்கமாக நடக்கும் விஷயம் தான்.