24 மணி நேரமும் தம் அடித்து உடம்பை கெடுத்துக் கொண்ட 5 இயக்குனர்கள்.. ரயில் வண்டியை போல் புகையை ஊதி தள்ளிய மிஸ்கின்
சில இயக்குனர்கள் ரயில் வண்டியைப் போல் சிகரட்டை ஊதி தள்ளி கொண்டு படப்பிடிப்பு தளத்தில் உடம்பை கெடுக்கும் அளவிற்கு பயன்படுத்தி வருகிறார்கள்.