அதிக செலவு செய்து கே.டி.குஞ்சுமோனுக்கு ப்ளாப் ஆன 5 படங்கள்..ஷங்கரை வளர்த்து விட்டவருக்கு இப்படி ஒரு நிலைமையா.
இவர் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் அதிக அளவில் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக எதைப்பற்றியும் யோசிக்காமல் பணத்தை வாரி வழங்குவதில் இவரைப் போல் யாரும் கிடையாது என்ற பெயரை எடுத்த ஒரு தயாரிப்பாளர்.