தொல்லை கொடுக்கும் நயன்தாரா.. புகழுக்கு ஆசைப்பட்டு இருப்பதையும் இழந்து விடாதீர்கள்
தென்னிந்திய சினிமாவில் நயன்தாராவின் வளர்ச்சியை கண்டு பொறாமை படாத நடிகைகளே இருக்க முடியாது. அதிலும் தமிழ் சினிமாவில் இன்று வரை இவருடைய இடத்தை எந்த ஹீரோயினும் பிடிக்கவில்லை