Luck-ன்னா இப்படி இருக்கணும்.. ஆனால் இப்படி நன்றியை மறக்க கூடாது.. வாழ்க்கை கொடுத்த தனுஷுக்கே பாடம்
சும்மா கிடந்தவனுக்கு திடீர்னு வந்துச்சாம் யோகம்..இந்த சொலவடையை பெரியவர்கள், சாதாரண மனிதர்களுக்கு பெரிய வாழ்க்கை கிடைக்கும்போது கூறுவார்கள். அது தான் தற்போது விக்னேஷ் சிவன் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.