beast

போன் காலில் வந்த விஜய்.. அனிருத் நெல்சன் சிவகார்த்திகேயன் என களைகட்டிய பீஸ்ட் அப்டேட்

இன்றைய தேதிக்கு படம் கூட எடுத்து விடலாம் ஆனால் அந்த படத்தை எப்படி புரமோஷன் செய்து மிகப்பெரிய படமாக மாற்றுவது என்பது தெரியாமல் தான் பல படங்கள் வந்த தடம் தெரியாமல் சென்றுவிடுகிறது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ப்ரமோஷன் என்றால் பொரிகடலை சாப்பிடும் மாதிரிதான்.

சுமாரான படத்தில் பக்காவாக புரமோஷன் செய்து எப்படியோ கல்லா கட்ட வைத்து விடுவார்கள். பெரிய நடிகர்கள் படம் என்றால் சும்மா இருப்பார்களா. மிகப்பெரிய வசூல் வேட்டைக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது விஜயின் பீஸ்ட் திரைப்படம்.

விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தை ஒட்டி வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கான புரமோஷன் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டு உள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்கு எப்படி புரமோஷன் செய்தார்களோ அதே போல்தான் இந்த படத்து பாடலுக்கான பிரமோஷனும் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் அனிருத் நெல்சன் ஆகியோருடன் போன் காலில் தளபதி விஜய் இணைந்து ஒரு கலகலப்பான வீடியோவை உருவாக்கி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டனர். இதோ அந்த வீடியோ:-

thalapathy-66-vijay

வித்தியாசமான கேரக்டரில் நடிக்கும் விஜய்.. இணையத்தில் லீக்கான தளபதி-66 கதை

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ள இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக

thalapathy-vijay

தளபதியை தவிர வேறு யாராலும் பண்ண முடியாது.. புகழ்ந்து தள்ளிய பிரபலம்!

தளபதி விஜய்யின் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் திரைப்படம் பீஸ்ட். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்கியிருக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம்

nelson

போயஸ் கார்டனே கெதி என்று கிடக்கும் நெல்சன்.. ஒரே நேரத்தில் இரண்டு படமா!

டாக்டர் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் இணைந்துள்ளார் டைரக்டர் நெல்சன் திலீப்குமார். தற்போது இவர் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடித்துள்ள

rajini-moodout

எதுவுமே செட் ஆக மாட்டேங்குதே.. பயங்கர அப்செட்டில் இருக்கும் ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று வெளியான அண்ணாத்த திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் திரைப்படத்திற்கு பிறகு ரஜினி எந்த

vijay ajith kumar

எவளோ முயன்றும் அஜித்தால் முடியவில்லை.. ஆனா கில்லி மாதிரி சொல்லி அடித்த விஜய்

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை இரு துருவங்களாக இருக்கும் தளபதி விஜய் மற்றும் தல அஜித் ரசிகர்களிடையே திரையரங்குகளில் விஜய் மற்றும் அஜித் படங்கள் வெளியாகும் தினத்தன்றே கடும்

vijay-latest

பாகுபலிக்கே சவால் விடும் தளபதி விஜய்.. ஆனா எல்லாத்துக்கும் இந்த நெல்சன் தான் காரணம்

சமீபகாலமாக தமிழ் சினிமா ஹாலிவுட் தரத்திற்கு முன்னேறி வருகிறது. அதிலும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் அனைத்தும் புது புது டெக்னாலஜி களை கொண்டு பல்வேறு புதுமைகளுடன் மிகவும் பிரம்மாண்டமாக

sivakarthikeyan-nelson

சிவகார்த்திகேயனுக்கு நிகராக சம்பளம் கேட்கும் நெல்சன்.. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்

தமிழ் சினிமாவில் தற்போது அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்படும் இயக்குனர் என்றால் அது நெல்சன் திலீப்குமார் தான். டாக்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு அவர் தற்போது தளபதி விஜய்யை

vijay-thalapathy66

மீண்டும் விஜய், அட்லீ கூட்டணிக்கு பேச்சிவார்த்தை.. ஆனா படம் இந்த ஸ்டைலில் வேணும் தளபதி கண்டிஷன்

தளபதி விஜய்யின் பீஸ்ட் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. தளபதி 67 படத்தின்

nelson-vijay

நெல்சனின் சுயரூபம் தெரியாத விஜய்.. அப்பாவி மனுஷன இப்படியா போட்டு கொடுப்பீங்க!

கடந்தாண்டு தமிழில் வெளியான பல படங்கள் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றன. அதில் மிகவும் முக்கியமான ஒரு தான் டாக்டர். சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில்

nelson

ஓவர் அலப்பறை பண்ணும் நெல்சன் திலீப்குமார்.. இரண்டு பட வெற்றிக்கே இப்படியா?

சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றியையும், புகழையும் பார்க்கும் பிரபலங்கள் சற்று அதிகப்படியான கெத்து காட்டுவது வழக்கமான ஒன்றுதான். அந்த வகையில் அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்

aniruth-cinemapettai

இந்த ஒரு விஷயத்திற்கு சம்பளம் வாங்காத அனிருத்.. அடேங்கப்பா! இத்தனை பாடல்களா.?

கோலிவுட்ல இளம் இசையமைப்பாளர் என்றால் அது அனிருத் தான். பல படங்கள்ல மிகவும் பிசியா இசையமைச்சிட்டு இருக்குற அனிருத் இப்போ நெல்சன் மற்றும் விஜய் கூட்டணில உருவாகி

பீஸ்ட் படத்தில் கில்லி பட பாடல்.. அதுவும் இந்த பாடலைதான் ரீமிக்ஸ் செய்து கலக்க போகிறார்கள்

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜயின் ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருப்பது மட்டுமல்லாமல் திரையரங்கில் தாறுமாறாக தங்களுடைய ஆதரவை

selvaraghavan

செல்வராகவனால் கிளம்பபோகும் புது பிரச்சனைகள்.. ஆரம்பித்த படமெல்லாம் அம்போன்னு நிக்குது

நிஜ வாழ்வில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல வித்தியாசமான காட்சிகளையும், காதல் கதைகளையும் எடுத்து அதில் வெற்றியும் கண்டவர் இயக்குனர் செல்வராகவன். இவரின் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை,

rajini-poster

இப்படி இருக்கும் போதே 5 படம் நடித்துவிட வேண்டும்.. இளம் இயக்குனருடன் கூட்டணி வைக்கும் ரஜினி

கோலமாவு கோகிலா என்ற சூப்பர் ஹிட் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து

beast

பீஸ்ட் படத்தில் விஜய்யின் பெயர் இதுவா? செமையா இருக்குப்பா

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முற்றிலும் நிறைவடைந்தன. தற்போது

vijay junior ntr

விஜய்க்கு தலைக்கணம் அப்படின்னு.. மேடையை தெறிக்க விட்ட ஜூனியர் என்டிஆர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற படம் வருகின்ற

rajini-mohanlal

மோகன்லாலின் அந்த ஹிட் படம் போல் கதை வேணும்.. ரஜினியின் எதிர்பார்ப்பு நடக்குமா.?

என்னதான் சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் தொடர்ந்து தோல்வி படங்களை வழங்கினால் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தின் மூலம் நிரூபனமானது.

redin kingsley ajith kumar

அஜித்தின் சூப்பர் ஹிட் பாடலுக்கு நடனமாடியுள்ள கிங்ஸ்லி.. வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் ரெடின் கிங்ஸ்லி. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா படத்தின் மூலம்

Nelson-Vijay

அவசரமாய் டப்பிங்கை முடித்த விஜய். வரவிருக்கும் புதிய அப்டேட்.

தளபதி விஜய் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாலிவுட் நடிகை பூஜா

rajinikanth

அவருக்காக எழுதிய கதையில் ரஜினியா.. 28 ஆண்டுகளுக்கு பின் இணையும் காம்போ.

தமிழ் சினிமாவின் தூணாக விளங்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஒரு ஹிட் படத்தை கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். ஏனென்றால் சமீபகாலமாக ரஜினி நடிப்பில்

ajith kumar vijay rajinikanth

அஜித், விஜய் பட இயக்குனரை வளைத்து போட்ட ரஜனி.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக ஆதிக்கம் செலுத்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது ஸ்டைல் தற்போது வரை எந்த ஒரு நடிகருக்கும் இல்லை என்பது

pooja-hedge

கர்ச்சீப் போன்ற ஆடையில் போஸ் கொடுத்த பீஸ்ட் பட நடிகை.. என்ன பொண்ணுடா!

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தளபதி விஜயின் 65-வது படமான பீஸ்ட் படத்தில், அவருக்கு கதாநாயகியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்து முடித்துள்ளார். எப்பொழுதுமே தளபதியுடன் ஜோடி

thalapathy66-vijay

தளபதி66 முதல் சிங்கிள் பாடியுள்ள விஜய் டிவி பிரபலம்.. அனல் பறக்கும் அப்டேட்

தளபதி விஜய்யின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்குகிறார். பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே மற்றும் யோகி

dhanush-latest

இழுபறியில் சிக்கிக்கொண்ட தனுஷின் படம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய அப்டேட்

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ், சூப்பர் ஹிட் படங்களான வேலையில்லா பட்டதாரி 2, அசுரன், கர்ணன் ஆகிய படங்களை தொடர்ந்து 4-வது முறையாக

beast

கடைசி நாள் ஷூட்டிங்கை முடித்த தளபதி.. நெல்சன் கட்டிப்பிடித்தபடி வெளியான புகைப்படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை

beast

பீஸ்ட் வேகத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் பீஸ்ட் .! கோகுலத்தில் 36 நாட்கள் மட்டுமே..

தளபதி விஜயின் 65-வது படமான பீஸ்ட் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கிக் கொண்டிருக்கிறார். இதில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்

beast-vijay-nelson

சுருட்டை முடி, கண்ணாடியுடன் பீஸ்ட் பட விஜய்.. கூலாக ஜில்லுனு வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதனால் தொடர்ந்து பல இயக்குனர்களும் விஜய்யை

simbu

உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய 5 படங்கள்.. முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 3 நடிகர்கள்

மாஸ்டர்: 2021 ல் ஆரம்பத்திலேயே பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது மாஸ்டர் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா

vijay-sivakarthikeyan

பீஸ்ட் படத்தில் சிவகார்த்திகேயன்.. பட்டிதொட்டியெல்லாம் கொண்டாட போறாங்க

நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் திரைப்படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். தளபதியின் 65 படமான பீஸ்ட் படத்தில் செல்வராகவன்,