சுக்கு நூறாய் உடைந்து ஒட்ட முடியாத 3 கூட்டணி.. தளபதியே ஒத்துக்கிட்டாலும் பெயர் போயிடும்னு மறுக்கும் இயக்குனர்கள்
பொதுவாக பெரிய ஹீரோக்கள் படம் என்றால் ஹீரோக்களின் தலையீடு அதிகமாக இருக்கும். இயக்குனர்கள் தங்கள் கதையை முழு சுதந்திரத்தோடு எடுக்க முடியாது.