150 கோடி தெய்வத்தாயின் படக் கதையை தூக்கி எறிந்த நெட்பிளிக்ஸ்.. நயன்தாராவும் இதற்கு உடந்தையா?
ராஜமௌலி இயக்கத்தில் இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக வெளியான படம் தான் பாகுபலி. இந்தியாவில் மிக அதிக பொருட்செலவில் உருவானப்படங்களில் இதுவும் ஒன்று. இந்த பிரம்மாண்ட படைப்பு