எங்க அம்மாவ நீ கல்யாணம் பண்ணலாம் உங்க அம்மாவ நான் கட்டிக்க கூடாதா.. பாண்டியராஜனின் திருட்டு முழியும், மறக்க முடியாத படங்களும்
Actor Pandiarajan: இப்பல்லாம் என்னப்பா படம் எடுக்குறாங்க. பாட்டு என்ற பேர்ல ரைஸ் மில்லுல கேட்கிற சத்தமும், சண்டை, கொலை ரத்தம்னு அதைப் பார்த்தாலே மன உளைச்சல்