வேறு மாதிரி யோசிக்கும் உதயநிதி.. அப்பாவை மிஞ்சும் புத்திசாலித்தனம்!
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், நடிப்பில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் கடந்த மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது.