ஒரு ஹிட் போதும், ஹீரோ அவதாரம் எடுத்த இயக்குனர்.. பிரதீப்புக்கு சரியான போட்டி தான்
Pradeep Ranganathan : பெரும்பாலான இயக்குனர்கள் இப்போது நடிகர்களாக மாறிவிட்டனர். கௌதம் மேனன், மிஸ்கின், செல்வராகவன் போன்ற இயக்குனர்கள் படங்களில் நடித்து வருகிறார்கள். இந்த சூழலில் இளைய