பிரசாந்த் லிஸ்ட்டில் இருந்த டாப் 3 இயக்குனர்கள்.. ஹரியை செலக்ட் செய்ய காரணம் என்ன.?
Prashanth: பிரசாந்த் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை அமோகமாக தொடங்கி விட்டார். கோட் படம் வந்த கையோடு பல வருடங்களாக இழுத்தடித்த அந்தகன் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது.