Namitha

கவர்ச்சியை கையில் எடுத்தும் தோத்துப்போன 6 நடிகைகள்.. அட்ரஸ்சே இல்லாமல் போன அரேபிய குதிரை நமிதா

பெண் என்பவள் எந்த அளவுக்கு கவர்ச்சி காட்டினாலும் ஒரு குறிப்பிட்ட நிமிடங்களுக்கு மேல் அதைப் பார்க்க முடியாது என்பது சைக்காலஜிக்கல் நியூஸ்.

amalapaul

ஓடிடி மட்டுமே குறிவைக்கும் 5 நடிகைகள்.. கிளாமர் காட்டியே பெத்த லாபம் பார்த்த ரெண்டு மில்க் பியூட்டிஸ்

வரலட்சுமி சரத்குமாருக்கு தென்னிந்திய சினிமாவில் அடுத்தடுத்து அவருக்கு வாய்ப்பு அதிகமாக கிடைக்க ஆரம்பித்து இருக்கிறது.

Simbu Rajinikanth

சிம்புவைப் போல 90களில் ரஜினியை சுழற்றி அடித்த கெட்ட நேரம்.. தயாரிப்பாளர்கள் போட்ட முட்டுக்கட்டை

ரஜினியின் படங்களை இனிமேல் வாங்கி விற்கக் கூடாது என அவருக்கு ரெட் கார்டு போடப்பட்டிருக்கிறது.

Dhanush

நடிகர்களுக்கு இணையாக ரெட் கார்டு பிரச்சனையில் சிக்கிய நடிகைகள்.. ஓவராக ஆட்டம் போட்ட தனுஷ் பட நடிகை

கடந்த ஜனவரி மாதம் தெலுங்கு சினிமா உலகின் தயாரிப்பாளர் சங்கத்தினர் இதுபோன்ற பிரச்சனையை கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

andrea-cinemapettai

பெட் ரூம் சீன்க்கு டபுள் ஓகே சொல்லும் 5 நடிகைகள்.. இரண்டு படங்களில் எல்லை மீறி முகம் சுளிக்க வைத்த ஆண்ட்ரியா

பட வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில் இதுபோன்ற கவர்ச்சியான நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

jeevan-blur

8 நடிகைகளுடன் நடித்த ஒரே நடிகர்.. தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் கோடீஸ்வரன்.!

தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் எந்த தகவலும் இல்லாமல் காணாமல் போன நடிகர்களை ஒரு லிஸ்ட்டே போட்டுவிடலாம்.

தாராளமாய் கவர்ச்சி காட்டிய ராய் லட்சுமியின் 5 படங்கள்.. 34 வயதிலும் தமன்னாக்கு டஃப் கொடுக்கும் மில்க் பியூட்டி

ராய் லட்சுமி தமிழ் சினிமாவில் இந்த ஐந்து படங்களில் கொஞ்சம் ஓவராகவே கிளாமரும் காட்டியிருக்கிறார்.

raai-laxmi

டாப் ஆங்கில் செல்பி, நீச்சல் உடையில் படு சூடான புகைப்படம் வெளியிட்ட ராய் லட்சுமி.. குளிர் காயும் இளசுகள்

தமிழ் சினிமாவில் ‘கற்க கசடற’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் ராய் லட்சுமி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றிவருகிறார்.

மேலும்  ராய் லட்சுமி சினிமா துறையில் நுழைந்து 14 வருடங்கள்  ஆகி விட்டதாம். கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் பல மொழிகளில் ராய் லட்சுமி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக இவர் தமிழில் ‘நீயா2′,’மிருகா’ என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது கூடுதல் தகவல்.

தற்போது இவர் கைவசம் ஜான்சி ஐபிஎஸ், சின்ரெல்லா, ஆனந்தபைரவி, கேங்ஸ்டர் 21, ஒட்டகொம்பன் ஆகிய தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்கள் உள்ளன.

இந்த நிலையில் ராய் லட்சுமி தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் இணையத்தையும், அவரது ரசிகர்களின் இதயத்தையும் உலுக்கியுள்ளது.

அதாவது அரேபிய குதிரை போல் தோற்றம் கொண்டிருக்கும் ராய் லட்சுமிக்கு தமிழ்சினிமாவில் மட்டுமில்லாமல் எல்லா மொழிகளிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். அதுமட்டுமில்லாமல், இவர் சோஷியல் மீடியாவில் வெளியிடும் புகைப்படங்களை காண்பதற்கு என்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே இருந்துவருகிறது.

raai-laxmi
raai-laxmi

அதேபோல் ராய் லட்சுமியும் தனது ரசிகர்களின் ஏக்கத்தை தீர்க்கும் வகையில் அவ்வப்போது பலான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது நீச்சலுடையில் டாப் ஆங்கில் செல்பி புகைப்படம் வெளியிட்டு இளசுகளை சூடேற்றி உள்ளார் ராய் லட்சுமி.

raai-laxmi
raai-laxmi