kamal old

டப்பிங் படங்கள் மூலம் அதிகமாக கல்லா கட்டிய கமலின் 3 படங்கள்.. உலக நாயகனுக்கு மட்டுமே சாத்தியம்

கமல்ஹாசன் நடித்த மூன்று டப்பிங் படங்களும் தமிழில் நல்ல வரவேற்பை பெற்று அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு கை கொடுத்திருக்கிறது.

vikram-dhruva natchathiram-trailer

தட்டு தடுமாறி ரிலீசுக்கு தயாரான துருவ நட்சத்திரம்.. முதல் விமர்சனத்தை கொடுத்து மிரட்டிய பிரபலம்

First Review Of Dhruva Natchathiram: கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன், ராதிகா, பார்த்திபன், ரித்து வர்மா, விநாயகன் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கும்

Amir-Karthi

முதல் படமே வெள்ளிவிழா கண்ட 5 தமிழ் நட்சத்திரங்கள்.. இன்று வரை அதே தெனாவட்டில் திரியும் அமீர்

திறமையோடு நேரமும் சூழலும் சரியாக அமைந்தால் கிடைப்பது வெற்றியே  என்பதற்கு இணங்க தன் கேரியரை வெற்றியுடன் துவங்கிய 5 திறமையான  தமிழ் நட்சத்திரங்களை காண்போம்

chandramukhi2-movie

லக்க லக்க லக்கா, நிஜ சந்திரமுகியின் ஆட்டம் எப்படி இருக்கு.? அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

Chandramukhi 2 Twitter Review: 800 நாட்களுக்கு மேல் ஓடி பாக்ஸ் ஆபிஸில் பெரும் சாதனையை நிகழ்த்திய சந்திரமுகி தற்போது இரண்டாம் பாகமாக எடுக்கப்பட்டு வெளியாகி உள்ளது.

vijay-tv-bigg-boss-7

பிக் பாஸ் வருகையால் ஊத்தி மூடும் ரியாலிட்டி ஷோ.. டிஆர்பி இல்லாததால் விஜய் டிவி எடுத்த முடிவு

பிக் பாஸ் துவங்கப் போவதால் விஜய் டிவியின் முக்கியமான ரியாலிட்டி ஷோவை விரைவில் முடித்து விட பார்க்கின்றனர்.

chandramukhi-2-trailer

17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு.. வெளியானது சந்திரமுகி 2 ட்ரெய்லர்

Chandramukhi 2 Trailer: கடந்த 17 வருடங்கள் கழித்து மறுபடியும் இயக்குனர் பி வாசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் சந்திரமுகி 2. முதல் பாகத்தில் வேட்டையனாக ரஜினி நடித்தார். ஆனால் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். வருகிற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்திரமுகி 2 திரைப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இன்று அந்த படத்தின் டிரைலர் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இந்த ட்ரெய்லரில் வேட்டைய ராஜாவாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். சந்திரமுகி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்திருக்கிறார். இவர்களுடன் சுரேஷ் சந்திரா மோகன், ரவி மரியா மற்றும் ராதிகா சரத்குமார், சிருஷ்டி டாங்கே, லக்ஷ்மி மேனன், வடிவேலு உள்ளிட்ட பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

Also Read: மக்களுக்கு சேவை புரிய கடவுள் தன்னை தேர்ந்தெடுத்து இருக்கிறார்.. பட ரிலீஸ் டைம்ல உருட்டும் லாரன்ஸ், விளாசிய ப்ளூ சட்டை

படத்தை லைக்கா மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இதில் 200 வருடத்து பகையை சந்திரமுகி தீர்த்துக் கொள்வதாக படத்தின் கதையை உருவாக்கி இருக்கின்றனர். முதல் பாகத்தில் இருந்த டயலாக் இரண்டாம் பாகத்திலும் இடம்பெறுகிறது.

இதனால் வடிவேலுவே, ‘17 வருஷத்திற்கு பிறகு மறுபடியும் ரிப்பீட்டு’ என்று ட்ரெய்லரில் கலாய்த்துள்ளார். வேட்டையனாக சூப்பர் ஸ்டாரை பார்த்த ரசிகர்களுக்கு ராகவா லாரன்ஸை அந்த கெட்டப்பில் பார்க்கும் போது ஏதோ மிஸ் ஆகிறது போன்ற பீல் ஏற்படுகிறது.

Also Read: கைகலப்புடன் முடிந்த சந்திரமுகி 2 விழா.. லாரன்ஸ்சை போல் விழி பிதுங்கி நிற்கும் அட்லீ

முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகமும் பங்களாவில் தான் சம்பவங்கள் நிகழ்வது போல் கதையை நகர்த்துகின்றனர். முதல் பாகத்தில் எப்படியோ அதே போல் இரண்டாம் பாகத்திலும் வடிவேலுவின் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என்பதை ட்ரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

சந்திரமுகி 2 டிரைலர் இதோ!

vijay tv-logo

தேய்ந்துபோன டேப் ரெக்கார்டு சீரியலை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவியின் புத்தம் புதுத் தொடர்கள்.. விறுவிறுப்பாக சூடு பிடிக்கும் 5 நாடகங்கள்

பழைய நாடகங்களை பின்னுக்குத் தள்ளிய விஜய் டிவியின் புத்தம் புது சீரியல்கள்.