prathap-cinemapettai

2வது இன்னிங்ஸில் ஒரு கலக்கு கலக்கி இறந்து போன 5 நடிகர்கள்.. காமெடியில் தனுசுக்கு இணையாய் கலக்கிய பிரதாப்

தன்னை நிரூபித்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாக இருந்து வருகிறது

சிலிர்க்க வைத்த இளையராஜாவின் 6 பெஸ்ட் படங்கள்.. 47 வருடங்களாக தனித்து நிற்கும் ஜாம்பவான்

காது குத்து, திருமண நிகழ்வு போன்ற விழாக்கள், டீக்கடைகள் என அனைத்திலும் இவருடைய பாடல் தான் ஒலித்துக் கொண்டிருக்கும்.

rajini-vadivukarasi 2

ரஜினியை திமிரில் திட்டிய வடிவுக்கரசி.. தண்டவாளத்தில் தலையை வைத்து விட்ட சம்பவம்.!

என் தலைவரை நீங்க திட்னீங்க உடனடியாக மன்னிப்பு கேட்கணும், இல்லையென்றால் ரயிலே எடுக்க விடமாட்டோம் என்று சொல்லி தண்டவாளத்தில் தலையை வைத்து ரசிகர்கள் சண்டை போட்டனர்.

manikandan-raguvaran

ரகுவரனாக மாறிய ஜெய்பீம் ராஜாக்கண்ணு.. இந்த மனுஷனுக்குள்ள இப்படி ஒரு திறமையா.? புல்லரிக்க வைத்த சம்பவம்

ஜெய்பீம் ராஜாக்கண்ணு தன்னிடம் இருக்கும் ஒரு திறமையை வெளிப்படுத்தியதை பார்த்த பலரும் இப்போது வாயடைத்து போய் இருக்கின்றனர்.

rajini-srividhya

அம்மா சென்டிமென்டில் சூப்பர் ஸ்டார் கலக்கிய 5 படங்கள்.. நட்பை தாண்டி தாய் பாசத்திற்காக ஏங்கிய தளபதி

அக்காலம் முதல் இக்காலம் வரை இவரின் படங்களில் இது போன்ற தாய் சென்டிமென்ட் இடம் பெற்றே தீரும்.

இயக்குனராக வெற்றி பெற்ற மனோபாலாவின் 6 படங்கள்.. காங்கேயனாக கால் பதித்த ரஜினி

தமிழ் சினிமாவின் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், குணசித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் தான் மனோபாலா.

கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து வெற்றி பெற்ற 5 படங்கள்.. கண் கலங்க வைத்த சம்சாரம் அது மின்சாரம்

கூட்டுக் குடும்பத்தின் சந்தோசங்களை அனுபவிக்கும் வகையில் சில படங்கள் வெளிவந்து பெரிய வரவேற்பு ஏற்படுத்தி இருக்கிறது.

manirathinam-anjali

குழந்தைகளை வைத்து அதிரிபுதிரி ஹிட் அடித்த 5 படங்கள்.. கம்மி பட்ஜெட்டில் பட்டையை கிளப்பிய மணிரத்தினம்

தமிழ் சினிமாவில் எத்தனை படங்கள் வந்திருந்தாலும் அதில் குழந்தைகளை மையமாக வைத்து வந்த படங்கள் ஹிட் படங்களாக மாறி இருக்கிறது.

rajini

ரஜினியை மரியாதை இல்லாமல் திட்டிய பிரபல நடிகை.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த ரசிகர்கள்

கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நம்பர் ஒன் ஹீரோவாக இருக்கும் ரஜினிக்கு இன்றுவரை அவருடைய ரசிகர்கள் கொடுக்கும் வரவேற்பு எந்த அளவுக்கும் குறையவில்லை.

visu-movies

கூட்டுக் குடும்பமாக விசு வெற்றிகண்ட 5 படங்கள்.. கைத்தட்டலை வாங்கிய ‘கம்முனு கிட’ கண்ணம்மாவின் வசனம்

விசு-வின் இயக்கத்தில் குடும்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் வெளிவந்த 5 படங்கள்.

கிட்டி கிருஷ்ணமூர்த்தி கலக்கிய 5 படங்கள்.. கமல், ரஜினியை ஓடவிட்ட பழைய டிஐஜி தினகர்

இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த நாயகன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கவும் தொடங்கினார் கிட்டி கிருஷ்ணமூர்த்தி.

வளையோசை கலகலவென நடிகையை துரத்தி துரத்தி காதலித்த வில்லன் நடிகர்.. விவாகரத்துக்கு பின் மலர்ந்த காதல்

சத்யா திரைப்படத்தில் உலகநாயகன் கமலஹாசனுடன் இவர் நடித்த வளையோசை கலகலவென பாடல் இன்றைய இசை ரசிகர்கள் வரை கிரங்கடித்துக் கொண்டிருக்கிறது.

mankatha ajith

இவங்கள தவிர இந்த 6 வில்லன் ரோலில் யாராலும் நடிக்க முடியாது.. போலீசாக இருந்து மங்காத்தா ஆடிய அஜீத்

இந்தப் படங்களில் இவர்களை விட யாராலும் வில்லன் ரோலில் நடிக்க முடியாது என நிரூபித்த 6 ஹீரோக்கள்.

ஹீரோ, ஹீரோயின் இருவருமே இரட்டை வேடங்களில் நடித்த 5 படங்கள்.. ஜோடியாக நடித்த பேரழகன் சூர்யா, ஜோதிகா

சில நடிகர்கள், நடிகைகள் ஒரு படத்தில் இருவருமே சேர்ந்து இரட்டை வேடங்களில் நடித்து மிகவும் வெற்றியடைந்திருக்கிறார்கள்.

சரத்குமார், மீனா இணைந்து கலக்கிய 5 படங்கள்.. நாட்டாமை தம்பி பசுபதியை மறக்க முடியுமா?

அதிலும் சில படங்களில் சரத்குமார் , மீனா இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அதுவே இவர்களின் சிறப்பு என்றே கூறலாம்.

மனோபாலா கொடுத்த தரமான 5 படங்கள்.. விஜயகாந்துக்கு சூப்பர் ஹிட் கொடுத்த இரண்டு படங்கள்

இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனராக இருந்து விஜயகாந்துக்கு இரண்டு படங்களை ஹிட் படங்களாக கொடுத்து இருக்கிறார்.

rajini

28 வருடங்களுக்கு முன்னால் வந்த ரஜினியின் படம்.. இப்போதும் டிஆர்பியில் நம்பர் ஒன் இடம்

ரஜினியின் நடிப்பில் 28 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் தற்போதும் டிஆர்பிஎல் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.

prasanth-simran.

90ஸ் கனவு கன்னி சிம்ரனுடன் இணைந்து பிரசாந்த் நடித்த 5 படங்கள்.. அதிக எதிர்பார்ப்பை கிளப்பிய அந்தகன்

இவர்கள் சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்த நான்கு படங்களும் பெரிய அளவில் சூப்பர் ஹிட் படமாக மாறியது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இவர்கள் நடிப்பில் மறுபடியும் சேர்ந்து உருவாகி இருக்கும் படம் தான் அந்தகன்.

100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்ட தனுஷின் 5 படங்கள்.. சைக்கோவாக கைதட்டல் வாங்கிய காதல் கொண்டேன்

தனுஷ் ஆரம்ப காலத்தில் நடித்த படங்கள் 100 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடி வெற்றி பெற்றது. அப்படி வெற்றி பெற்ற ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.