இந்த 4 படத்தின் தழுவல் தான் ஜெயிலர் படம்.. சர்ச்சையில் சிக்கிய நெல்சன்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன்