வெற்றிக்கு வாழ்த்து கூட சொல்ல மாட்டாங்க.. டான் சக்சஸ் மீட்டிங்கில் கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்
சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டான் படம் 100 கோடி வசூலைத் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிரியங்கா அருள்மோகன், சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா