8 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் தலை காட்டாத காமெடி நடிகர்.. விஜய் உடன் ஹிட் படத்தில் நடித்த ஹீரோ
ஒரேடியாக சினிமாவிற்கு முழுக்கு போட்ட காமெடி நடிகர் 10 வருடங்களுக்கு முன் விஜய் உடன் பட்டையை கிளப்பிய ஹீரோ.
ஒரேடியாக சினிமாவிற்கு முழுக்கு போட்ட காமெடி நடிகர் 10 வருடங்களுக்கு முன் விஜய் உடன் பட்டையை கிளப்பிய ஹீரோ.
விஜய், அஜித் போன்ற டாப் நடிகர்கள் சம்பள விஷயத்தில் ரஜினியை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
அந்த காலத்தில் இவருடைய போட்டோ வைத்துக்கொண்டு கல்லூரி பெண்கள் சுற்றி வந்தனர். அதிலும் பெண்கள் மட்டுமில்லாமல், ஆண்களையும் சுற்ற வைத்த நடிகர் என்றே சொல்லலாம்.
இரண்டு படங்கள் தோல்வியடைந்ததால் இவரது சினிமா கேரியரை க்ளோஸ் ஆகிவிட்டது. இப்பொழுது இவருக்கு வந்த வாய்ப்பை வைத்து வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்.
புரட்சித்தலைவர் கேப்டனுக்கு கிடைத்த யோகம் சூப்பர் ஸ்டாருக்கு இல்ல, அதனாலயே ஆன்மீகத்தை கையில் எடுத்த ரஜினி.
இவர் ஆரம்ப காலத்தில் இயக்குனராக இருந்து விஜயகாந்துக்கு இரண்டு படங்களை ஹிட் படங்களாக கொடுத்து இருக்கிறார்.
லைக்கா தயாரிப்பாளர் சுபாஸ்கரன் தமிழ் சினிமாவில் 1200 கோடி முதலீடு செய்துள்ளார்.
இயக்குனரை குறைத்து எடை போட்ட ரஜினி கோடிகளில் வசூலை வாரி குவித்த படம்.
ரஜினியின் நடிப்பில் 28 வருடங்களுக்கு முன்பு வெளியான படம் தற்போதும் டிஆர்பிஎல் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.
பாலிவுட்டிலும் கால் பதித்த ரஜினி, கமல் அமிதாபச்சன் உடன் நடித்த ஒரே திரைப்படம்.
இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கும் நடிகர் விஜய்யின் புகைப்படம்
தற்போது மல்டி ஸ்டார்கள் நடித்து வெளிவருவதால் வசூல் ரீதியாக தமிழ் சினிமா முன்னேறி வருகிறது.
இந்நிலையில் படத்தை இயக்கி வரும் நெல்சன் சமீப காலமாக ஒரு குழப்பமான மனநிலையிலேயே இருந்து வருகிறாராம்.
சரியான நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த அட்வைஸ்
சந்திரமுகி போல் மீண்டும் ஒரு பேய் படத்தின் ரஜினி நடிக்க இருப்பதாக பிரபலம் கூறியுள்ளார்.
இதை அடுத்து லோகேஷ் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்தியாவிலேயே இந்த அளவிற்கு சம்பளம் வாங்கும் இயக்குனர்களில் அதுவும் தமிழ் சினிமாவின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒருவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் அக்கட தேசத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்திலிருந்து வரிசையாக பிரபலங்கள் விலகுகின்றனர்.
சிவாஜியிடம் கம்பீரமாக இருந்த நடிகர் எம்ஜிஆர் இடம் சென்று அவமானப்பட்ட சம்பவம்.
சினிமா துறையில் மயில்சாமிக்கு கடைசி மற்றும் நிறைவேறாத ஆசை ஒன்று இருந்திருக்கிறது
தனுஷ் மற்றும் அவரது குடும்பம் அவமானப்படுத்தப்பட்டதால் அவர்களை பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தரமான சம்பவம் செய்துள்ளார்.
அந்த வழியில் அடுத்தடுத்து வந்த தலைமுறைகளும் அரசியலில் இறங்க தீவிரம் காட்டி வருகின்றனர். அதில் சிலர் ஜெயித்தாலும் பலருக்கு அரசியல் என்பது எட்டா கனியாகவே இருக்கிறது.
ரஜினியை டேமேஜ் ஆகுவதற்கு போட்டி போடும் மகள்கள் மீண்டும் ஐஸ்வர்யா எடுக்கும் படம்.
அஜித் பிரபலங்களின் இறப்புக்கு வராததற்கு மூன்று காரணங்கள் உள்ளது.
தெரியாமல் நடித்து விட்டேன் சங்கரால் அவமானப்படுத்தப்பட்ட பட்டிமன்ற பிரபலம்.!
நடிகர் தனுஷால் பிரிந்த பிரபல நடிகரின் குடும்பம்
இவர் படங்கள் பொதுவாகவே மண் வாசனையுடன் நிறைந்த நாட்டுப்புறக் கதைகளை அழகாக கண்முன்னே காட்டியிருப்பார்.
அதிலும் சில நடிகர்கள் மயில்சாமியுடன் நடித்தவர்கள் கூட இந்த மாதிரி இருப்பது ஏன் என்று பல கேள்விகளை எழுப்புகிறது. இவர் ஒரு நடிகர் என்றதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு சவால் விடும் விதமாக வீடு கட்டி முடித்திருந்தாலும் இவர் இந்த அளவிற்கு இருப்பதற்கு ரஜினியும் அவரது மகளும் ஒரு முக்கிய காரணம் என்பதை மறந்து விடக்கூடாது என்று பிரபலங்கள் கூறி வருகின்றனர்.