மாசம் 5 கோடி வருமானம் கொடுக்கும் சொந்த தொழில்.. ரம்யா கிருஷ்ணன் அப்படி என்ன பிசினஸ் பண்றாங்க தெரியுமா?
Ramya Krishnan: தென்னிந்திய சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் பிசியாக இருக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அத்தனை மொழிகளிலும் வெயிட்டான கேரக்டர்களில்