விஜய் ஓட சேர்ந்த நேரம் 2 சிக்கலில் மாட்டிய ராஸ்மிகா.. கிரஷ் நடிகைக்கு இப்படி ஒரு அவப்பெயரா?
முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவிற்கு வாரிசு படம் பெரும் துரதிஷ்டமாக அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு பின்னர் அவரை படங்களில் நடிக்க கூடாது என்றும் சொல்லிவிட்டனர்.