டிஆர்பி-யில் டாப் 5 இடத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட விஜய் டிவி.. மாஸ் காட்டிய சன் டிவி சீரியல்கள்!
வெள்ளி திரையைப் போலவே சின்னத்திரைக்கு ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அதிலும் ரசிகர்கள் எந்த சீரியலை விரும்பிப் பார்க்கின்றனர் என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் தெரிந்துவிடும்.