மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு ஓபனாக பேசிவிட்டார்.. மொத்தத்திற்கும் அந்த நடிகர் தான் காரணம் என கூறிய உதயநிதி
உதயநிதியை பொறுத்தவரை மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எல்லா பேட்டிகளிலும் தெளிவாக சொல்லிவிடுவார்.
உதயநிதியை பொறுத்தவரை மனதில் என்ன தோன்றுகிறதோ அதை எல்லா பேட்டிகளிலும் தெளிவாக சொல்லிவிடுவார்.
பட்ட தோல்வியை ஒத்துக் கொள்ள முடியாமலும், ஹீரோ அந்தஸ்தை விட்டுக் கொடுக்க முடியாமலும் கடந்த மூன்று வருடங்களாக சந்தானம் அடிமேல் அடி வாங்கிக் கொண்டிருந்தார்.
நக்கல் மன்னனுக்கு சிம்பு கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் தான் வேற லெவலில் இருக்கிறது.
கொடிகட்டி பறந்த சந்தானம் திடீரென நடித்தால் ஹீரோ தான் என்ற முடிவை எடுத்தது தான் அவரின் ஒட்டுமொத்த தோல்விக்கும் காரணமாக ஆகிவிட்டது.
கேமியோ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பல கோடிகளை சம்பளமாக வாங்கிய ஐந்து பிரபலங்களைப் பற்றி பார்ப்போம்.
ஒரு பட வெற்றியால் சம்பளத்தை உயர்த்திய சந்தானம்.
இருப்பினும் சந்தானம் அவரை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறார்.
அதில் வடிவேலு பற்றிய பல நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தது.
சந்தானம், இத்தனை வருஷமாக கஷ்டப்பட்டது வீண் போகவில்லை.
சந்தானத்தின் ஆசையும் எதிர்பார்ப்பையும், பத்திரிகையாளர்கள் முன்னாடி ஓப்பனாக சொல்லியிருக்கிறார்.
சந்தானத்தின் கடந்த சில படங்கள் சரியாக போகாததால் டிடி ரிட்டன்ஸ் படமும் அப்படித்தான் இருக்கப் போகிறது என நினைத்த ரசிகர்களை சந்தானம் ஆச்சரியப்பட வைத்துவிட்டார்.
இந்த 6 கேரக்டர்கள் சந்தானத்தின் நடிப்பில் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்றாகும்.
சந்தானம் தன் கம் பேக் படங்களுக்கு ஆர்வம் கட்டி வருகிறார்.
ஏற்கனவே சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு இரண்டு பாகங்களாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பகட்டு வாழ்க்கைக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு உள்ளதும் கெட்டதடா நொள்ளைக் கண்ணா என்பதற்கு ஏற்ப தற்போது சந்தானத்தின் நிலைமை இருக்கிறது.
சந்தானத்தின் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் என்னும் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது.
டி டி ரிட்டன்ஸ் எப்படி இருக்கிறது என்பதை இங்கு ஒரு விமர்சனத்தின் மூலம் காண்போம்.
டிடி ரிட்டன்ஸ் படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சோசியல் மீடியாவில் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
நடிகர் சந்தானம் டிடி ரிட்டன்ஸ் படத்திற்கு வாங்கிய சம்பளம்.
நாளை வெளியாக உள்ள ஆறு தமிழ் படங்களில் தமிழ் டைட்டிலே இடம்பெறவில்லை.
இவர் மேற்கொண்ட கேரக்டர் மக்களிடையே பெரிதளவு விமர்சனத்தை பெறவில்லை
தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு முகபாவனை கொடுக்கத் தெரியாதவர்
சந்தானம் நடித்தால் இனி ஹீரோ தான் என வம்படியாக நடித்து மொத்த மார்க்கெட்டையும் இழந்து இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்.
அவசரப்பட்டு வழி மாறிப்போன மூன்று ஹீரோக்கள்.
படப்பிடிப்பு தளத்தில் டென்ஷன் ஆனாலும் நடிகையின் மீது கை வைக்காத ஒரே இயக்குனர் இவர்தான் என சந்தானம் சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இவர் மேற்கொண்ட கேரக்டர் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.
தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்த மாதவன் திடீரென கதை தேர்வில் பயங்கரமாக சொதப்பி தொடர் தோல்விகளை சந்தித்தார்.
ரிலீசுக்கு தயாராகி கிடப்பில் போடப்பட்ட 3 படங்களை பற்றி பார்ப்போம்.
மாவீரனுக்கு போட்டியாக ரிலீஸுக்காக வெய்ட்டிங்கில் இருக்கும் 4 படங்கள்.
சில படங்கள் வெளியிட முடியாமல் ஏதோ ஒரு காரணங்களால் ட்ரெய்லர் வெளியிட்டதோடு நின்று போய் இருக்கிறது.