கண் சிமிட்டாமல் பெண்கள் சைட் அடிக்கும் 5 நடிகர்கள்.. மாப்பிள்ளை நா அது அரவிந்த்சாமி மாதிரி தான்
சில நடிகர்களை கண் சிமிட்டாமல் பெண்கள் சைட் அடிக்கும் அளவிற்கு அழகை கொண்டவர்கள்.
சில நடிகர்களை கண் சிமிட்டாமல் பெண்கள் சைட் அடிக்கும் அளவிற்கு அழகை கொண்டவர்கள்.
அப்படி இருந்தும் கூட அவர் தன்னுடைய கடைசி காலத்தை தனிமையில் தான் கழித்திருக்கிறார்.
கமல் வரவில்லை என்றாலும் தன் நண்பனுக்காக செய்த செயல் பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
அஜித் மற்றும் அரவிந்த் சாமியை மிஞ்சும் அளவிற்கு ரசிக்கப்பட்ட ஒரு நடிகர்.
நடிகர் சரத்பாபுவை பற்றி யாரும் அறியாத விஷயங்கள்.
பலரையும் குறை சொன்ன பயில்வான் சரத் பாபுவை பற்றி கண்கலங்கிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
இப்படி ஒரு சத்தியத்தை கேட்டு வாங்கி தன்னை ஜென்டில்மேன் என நிரூபித்த இந்த எஜமானின் மறைவு தாங்க முடியாத வேதனையை கொடுக்கிறது என்பதே உண்மை.
80ஸ் காலத்தில் இருந்து சமீபத்தில் எடுக்கப்பட்டது வரை சரத்பாபுவின் புகைப்படங்கள்.
இரண்டு திருமணம் செய்து கொண்டும் கடைசியில் பார்த்து ஆளில்லாமல் பிரபலம் ஒருவர் இறந்ததாக பயில்வான் கூறியுள்ளார்.
ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என அனைத்து கேரக்டர்களிலும் மின்னி கொண்டிருந்த இந்த நட்சத்திரம் தற்போது மறைந்து போய் இருக்கிறது.
தன்னுடைய எளிமையான தோற்றத்தின் மூலம் நடிப்பை வெளிப்படுத்தியவர்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடன் கடைசியாக ஜோடி போட்ட நடிகர்.
நடிகர் சரத்பாபு இன்று காலமானார்.
சரத் பாபு சினிமாவிற்கு நுழைந்து 80, 90களில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். அதிலும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய பல மொழிகளில் நடித்து எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்திருக்கிறார்.
படத்தில் ஹீரோவுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவிற்கு வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.