பெரிய நடிகர்களை சேர்த்துக் கொள்ளாத அஜித்.. இதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கா.!
தற்போது சினிமாவில் நடிக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் தங்கள் திரைப்படங்களில் பெரிய நடிகர்களை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்கின்றனர். அது அந்த திரைப்படத்திற்கு முக்கிய பலமாகவும் அமைகிறது.